porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 08.01.2022

இன்றைய பஞ்சாங்கம்,08-01-2022, மார்கழி 24, சனிக்கிழமை, சஷ்டி திதி பகல் 10.43 வரை பின்பு வளர்பிறை சப்தமி. நாள் முழுவதும் உத்திரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.

ரிஷப ராசி அன்பர்களே:காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகள் சாதகமாக முடியும்.எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.திடீர் பணவரவு உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுன ராசி காரர்களே:குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். விட்டுப்பிடிப்பது நல்லது.சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கடக ராசி நேயர்களே:சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும்.வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும்.அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி காரர்களே:சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.

துலாராசி உறவுகளே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு வருத்தம் தரும்.கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.

தனுசு ராசி அன்பர்களே:மகளுக்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர் களால் வீண் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மகர ராசி காரர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள்.நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.திர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

கும்ப ராசி உறவுகளே:தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும்.பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.மற்றவர்களு டன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம்.. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.