porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 08.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 08-07-2021, ஆனி 24, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.17 வரை பின்பு அமாவாசை. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 08.58 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.

மிதுன ராசி காரர்களே:குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். பிள்ளைகளை அனுசரித் துச் செல்லவும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.

கடக ராசி நேயர்களே:பிள்ளைகளை அன்பால் அரவனைத்துப் செல்லுங்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டு கொடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும்.வீண் சர்ச்சை களில் ஈடுபடவேண்டாம்.

கன்னி ராசி காரர்களே:பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

துலாராசி உறவுகளே: இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்று ஒரு டென்ஷன் இருக்கும். மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும்.விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

தனுசு ராசி அன்பர்களே:சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மனைவி வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். புதிய முயற்சியைத் தொடங்க உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மகர ராசி காரர்களே:குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

கும்ப ராசி உறவுகளே:அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுர்கள். சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் நிறைவேறும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிய வந்து உதவுவார்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.