porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 09.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 09-07-2021, ஆனி 25, வெள்ளிக்கிழமை, நாள் முழுவதும் அமாவாசை திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.14 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.பிள்ளைகள் வழியில் நற்செய்தி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவார்கள்.மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்

ரிஷப ராசி அன்பர்களே:பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும்.செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.டும். பயணங்கள் சிறப்பாக அமையும். தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர் கள்.

மிதுன ராசி காரர்களே:திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். தாய்வழி உறவினர்களால் அனு கூலம் உண்டாகும்.இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். பேச்சால் வீண் பிரச்னைகள் வரக்கூடும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படலாம்.

கடக ராசி நேயர்களே:சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். வெளியில் செல்வதை கூடுமானவரை தவிர்க்க வும்.

சிம்ம ராசி அன்பர்களே: பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.புதிய நண்பர்களின் அறிமுக மும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து நிற்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

கன்னி ராசி காரர்களே:கணாமல் போன முக்கிய அவணங்கள் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும்.

துலாராசி உறவுகளே:கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும்.உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதல் தரும்.

தனுசு ராசி அன்பர்களே: விருந்தினர்களின் வருகை உண்டு. சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகர ராசி காரர்களே:பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே:அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.எடுக்கும் காரியங்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். செரிமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.கடன் பிரச்சினைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும்.வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.