porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 09.09.2021

இன்றைய பஞ்சாங்கம்,09-09-2021, ஆவணி 24, வியாழக்கிழமை, திரிதியை திதி இரவு 12.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 02.30 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும்.வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும்.தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுன ராசி காரர்களே:தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும்.தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது.மகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.

கடக ராசி நேயர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தில் உள்ள வர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே:விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.

கன்னி ராசி காரர்களே:வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள்.

துலாராசி உறவுகளே:வாழ்க்கைத்துணை மூலம் எதிர் பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார்.தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:சொத்து வாங்குவது, விற்பது குறித்து யோசிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்.மாலையில் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.

மகர ராசி காரர்களே:பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். வெளிப் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும்.முக்கிய முடிவு களை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

கும்ப ராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.கடன்களைத் தந்து முடித்து நிம்மதியடைவீர்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.