porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 10.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 10-02-2021, தை 28, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.09 வரை பின்பு அமாவாசை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.12 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் பகல் 02.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும்.மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. . கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். தந்தையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.தொழிலில் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும்.தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.

கடக ராசி நேயர்களே:

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பழைய கடன்கள் வசூலாகும். வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

கன்னி ராசி காரர்களே:

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள்.

துலாராசி உறவுகளே:

தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.

விருச்சிக ராசி நேயர்களே:

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.கலைப் பொருட்கள் வாங்குவீர்கள் .

தனுசு ராசி அன்பர்களே:

குடும்பத்தில் சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படும்.உத்தியோக ரீதியாக வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

மகர ராசி காரர்களே:

வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதர வாக இருப்பார்.புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும்.

கும்ப ராசி உறவுகளே:

வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள்.பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே:

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மறுப்பின்றி வாங் கித் தருவார். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.