porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 11.01.2022

இன்றைய பஞ்சாங்கம், 11-01-2022, மார்கழி 27, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 02.22 வரை பின்பு வளர்பிறை தசமி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 11.09 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கூடாரைவல்லி. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே:அரசுகாரியங்கள் தாமதமாகி முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு. அரசுகாரியங்கள் தாமதமாகி முடியும்.

மிதுன ராசி காரர்களே:உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே:உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள்.அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங் கள் ஏற்பட்டு நீங்கும்.செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.

துலாராசி உறவுகளே: பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாலையில் குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள்.கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே:அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும்.எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது.பெற்றோர்களால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.

மகர ராசி காரர்களே:தாயாருக்கு கை கால் வலி வந்து போகும்.நண்பர்கள் மூலம் கேட்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்தும்.திருமண முயற்சிகளில் சற்று தாமதம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும்.

கும்ப ராசி உறவுகளே:தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்குவரும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.