porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 11.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 11-07-2021, ஆனி 27, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி காலை 07.47 வரை பின்பு வளர்பிறை துதியை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 02.22 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். அமிர்த லட்சுமி விரதம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

மேஷ ராசி நேயர்களே:ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவார்கள்.உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வேற்றுமதத்தவர் உதவுவார். தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கடக ராசி நேயர்களே:குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். தாய்வழி உறவினர்களால் அனு கூலம் உண்டாகும். பேச்சால் வீண் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களிடம் பேசும் போது பொறுமை அவசியம். மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும்.குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

சிம்ம ராசி அன்பர்களே: மனக்குழப்பம் சற்று குறையும்.சில சங்கடங்கள் ஏற்படும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வெளியில் செல்வதை கூடுமானவரை தவிர்க்க வும்.வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும். பணியாளர்கள் பரபரப்பாகச் செயல்படுவர். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்-கும்.

கன்னி ராசி காரர்களே:சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.உறவினர்கள் உங்களின் சகிப்பு தன்மையை பாராட்டுவார்கள். புதிய நண்பர்களின் அறிமுக மும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

துலாராசி உறவுகளே:வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு நீங்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதல் தரும்.சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

தனுசு ராசி அன்பர்களே:சந்திராஷ்டமம் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.சுபகாரிய முயற்சிகளை தவிர்க்கவும். செரிமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை.சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் பதற்றம் தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகர ராசி காரர்களே:மனைவி வழியில்ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மனைவி வழியில்ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

கும்ப ராசி உறவுகளே:உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும்.மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உங்களுடன் இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுத லாகக் கிடைக்கும்.பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.