porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 12.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 12-02-2021, தை 30, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 12.30 வரை பின்பு வளர்பிறை துதியை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 02.23 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.சிலருக்கு எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும்.

ரிஷப ராசி அன்பர்களே:

பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும்.இனிய செய்தி இல்லம் தேடி வரும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

மிதுன ராசி காரர்களே:

வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளியூரில் இருக்கும் நண்பர் கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்

கடக ராசி நேயர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பல முறை யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம்.பணவரவு சுமாராக இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

மகளுக்கு நல்ல வரன் அமையும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் ஒன்றை திருப்பித் தரும் வாய்ப்பு ஏற்படும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி ராசி காரர்களே:

புதியவர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள் வார்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

துலாராசி உறவுகளே:

நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.அக்கம்பக்கத்தில் இருப்ப வர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள். வியாபாரத்தில் விற்பனை சற்று குறை வாகத்தான் இருக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.பழைய கசப்பான சம்பவங்களை பேசி கொண்டிருக்க வேண்டாம். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும்.தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:

பணப்பிரச்சினை குறையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மற்ற வர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும்.

மகர ராசி காரர்களே:

மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள்.சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள்.பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:

அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற் றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

மீன ராசி நேயர்களே:

சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள்.வியாபாரத்தில் புது உத்திகளை கையாளுவீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.