porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 16.03.2021

இன்றைய பஞ்சாங்கம், 16-03-2021, பங்குனி 03, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி இரவு 08.59 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:

நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர் வருகையால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும்.பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே:

திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.விஐபிகளால் ஆதாயம் அடைவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும்.உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி காரர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.

துலாராசி உறவுகளே:

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்.கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். சகோதரர்களால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே:

பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்.எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

தனுசு ராசி அன்பர்களே:

கடன்கள் சற்று குறையும்.எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மகர ராசி காரர்களே:

மகளுக்கு நல்ல வரன் அமையும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.பிள்ளைகள் வழியில் மனநிம்மதி குறையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது.வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கும்ப ராசி உறவுகளே:

விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். மனதுக்கு உற்சாகம் தரும் செய்தி கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

தள்ளிப்போன விசேஷங்கள் உடனே முடியும்.கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.