porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 16-06-2021

இன்றைய பஞ்சாங்கம்,16-06-2021, ஆனி 02, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 10.46 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் இரவு 10.14 வரை பின்பு பூரம். சித்தயோகம் இரவு 10.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:அத்தியாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். பண பற்றாக்குறையால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

ரிஷப ராசி அன்பர்களே:தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தொடங்கும் காரியம் இழுபறியானாலும் அனுகூலமாக முடியும்.சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். மனதில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.

மிதுன ராசி காரர்களே:விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள்.உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற் படும் என்பதால் பொறுமை அவசியம்.அரசால் ஆதாயம் உண்டு.வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே:வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மன இறுக்கங்கள் உருவாகும்.சகோதர சகோதரி வழியில் நன்மைகள் உண்டாகும்.

கன்னி ராசி காரர்களே:பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.உறவினர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும்.

துலாராசி உறவுகளே:பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத ஆதாயங்களுக்கு வாய்ப்பு உண்டு. கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும்.நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே:நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீட்டை கண்டிப்பாக அனுமதிக்கவேண்டாம்.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

தனுசு ராசி அன்பர்களே:சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் நீங்கி குடும்பத்தாரின் ஆதரவு பெருகும்.

மகர ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.வேலையில் கவனமுடன் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும்.

கும்ப ராசி உறவுகளே:எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். சகோதர வகையில் உதவி கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும்.உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.