porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 18.01.2022

இன்றைய பஞ்சாங்கம்,18-01-2022, தை 05, செவ்வாய்க்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தைப்பூசம். முருக வழிபாடு நல்லது. வடலூர் ஜோதி தரிசனம். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:பணப்பற்ற குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.எதிர்பார்ப்பவையில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம்.

ரிஷப ராசி அன்பர்களே:தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிகப்படியான செலவும் அலைச்சலும் ஏற்படும்.அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும்.

மிதுன ராசி காரர்களே:பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும்.அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்

கடக ராசி நேயர்களே:உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:சகோதர வகையில் அலைச்சல் உண்டு. தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும்.பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். தாயாருடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அவர் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வெளி வட்டார நட்பு நற்பலனை தரும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி காரர்களே:பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும்.முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள்.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போதுஉங்களுக்கு உதவி செய்வார்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப் படும்.பணவரவு அமோகமாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.

துலாராசி உறவுகளே: உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை குறையும்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

விருச்சிக ராசி நேயர்களே:வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.எதிர்பாராத செலவு களைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் . எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

தனுசு ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பணத்தை செலவு செய்யும்போது அவசியமான செலவுதானா என்று யோசித்துச் செய்வது நல்லது. சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

மகர ராசி காரர்களே:பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது,

கும்ப ராசி உறவுகளே:எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் நீங்கள் கேட்கும் உதவியை மறுக்காமல் செய்வார்கள்.குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.