porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 19.11.2020

இன்றைய பஞ்சாங்கம், 19-11-2020, கார்த்திகை 04, வியாழக்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.59 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூராடம் நட்சத்திரம் காலை 09.38 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

தாயின் உடல் நலனில் கவனம் தேவை.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரிஷப ராசி அன்பர்களே:

ராசிக்கு பகல் 3.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் உண்டு.மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:

ராசிக்கு பகல் 3.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால்
செலவுகள் அதி கரிக்கும்,தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக் கவும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கடக ராசி நேயர்களே:

மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும்.வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும்.

சிம்ம ராசி அன்பர்களே:

நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும்.உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். அக்கம்பக்கத்தில் இருப் பவர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள்.

கன்னி ராசி காரர்களே:

வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுசரித்துச் செல்வது நல்லது. தாய்வழிஉறவினர்களால் வீண் செலவுகள்வந்து போகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. . உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாராசி உறவுகளே:

பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை வழி யில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக் கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:

இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும்.கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். நவீனமின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

தனுசு ராசி அன்பர்களே:

வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.ங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:

தொழில் வளர்ச்சிக்காக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.அரசு காரியங்கள்இழுபறியாகும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.

கும்ப ராசி உறவுகளே:

வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும்.குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவை. எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.

மீன ராசி நேயர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழிஉறவினர்களால் வீண் செலவுகள்வந்து போகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.