porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசிப்பலன் – 23-09-2020

இன்றைய பஞ்சாங்கம், 23-09-2020, புரட்டாசி 07, புதன்கிழமை, சப்தமி திதி இரவு 07.57 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. கேட்டை நட்சத்திரம் மாலை 06.25 வரை பின்பு மூலம். சித்தயோகம் மாலை 06.25 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. திருக்கணித ராகு-கேது பெயர்ச்சி காலை 8.22.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.சின்னசின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே:

கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான செய்தி கிடைக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே:

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.வீட்டில் பெரியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்கள் அன்பை பெற முடியும்.

கன்னி ராசி காரர்களே:

பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.

துலாராசி உறவுகளே:

உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். பணபற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுடன் வீண்விவாதம் தவிர்க்கவும்.

விருச்சிக ராசி நேயர்களே:

கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

தனுசு ராசி அன்பர்களே:

பிள்ளைகளை அன்பால் அரவனைத்து போங்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.மருத்துவ செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். மற்றவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.

மகர ராசி காரர்களே:

பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:

சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள்.பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

டென்ஷன், கோபம் யாவும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படும்.வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும்.உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.