porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 24.02.2021

இன்றைய பஞ்சாங்கம் 24-02-2021, மாசி 12 , புதன்கிழமை, துவாதசி திதி மாலை 06.06 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.17 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தாயாருக்கு அசதி சோர்வு வந்து நீங்கும்.மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெ டுக்கும்.தெய்வ வழிபாடு நல்லது. எதிர்காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்

மிதுன ராசி காரர்களே:

நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பணவரவு சுமாராக இருக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

கடக ராசி நேயர்களே:

பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும்.உறவி னர்கள் உதவி கேட்டு வருவார்கள்.உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிட்டும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும்.நண்பர்கள் மூலம் எதிர் பார்த்த காரியம் தாமதமாகும்.பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பார்கள்.எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும்.தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி காரர்களே:

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். குடும்பத் தேவைகளை நிறை வேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

துலாராசி உறவுகளே:

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.குடும்பத்தில் நிம்மதி இருக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.உடல் ஆரோக்கியம் சீராகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

விருச்சிக ராசி நேயர்களே:

உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வும்.குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.பெரியவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும்.

மகர ராசி காரர்களே:

எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பயணங்கள் சிறப்பாக அமையும்.சிலருக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய முயற்சிகள் இழுபறியானாலும் முடிந்துவிடும்.கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.

கும்ப ராசி உறவுகளே:

உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள்.இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மீன ராசி நேயர்களே:

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச் னைகள் ஏற்படக்கூடும். வேலை விஷயமாக செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும்.கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.