porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 24.05.2021

இன்றைய பஞ்சாங்கம், 24-05-2021, வைகாசி 10, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 12.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. சித்திரை நட்சத்திரம் காலை 09.49 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.49 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே: வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகள் பணிந்து வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:நட்பால் ஆதாயம் உண்டு.தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உங்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.

கடக ராசி நேயர்களே:குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும்.உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இருப்பதைக் கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடமிருந்து நிம்மதிதரும் தகவல்கள் வந்துசேரும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us
??????

Click Here to Download Android app????

Click Here To Download IOS App????

கன்னி ராசி காரர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் .குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

துலாராசி உறவுகளே:மனஇறுக்கங்கள் உருவாக்கும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். முக்கியமான முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே: பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் .சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்துநீங்கும்.

தனுசு ராசி அன்பர்களே:பழையகடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு.

மகர ராசி காரர்களே:நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கும்ப ராசி உறவுகளே: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும்.பணப்புழக்கம் கணிசமாக உயரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வின்றி உழைக்க வேண்டிவரும்.எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி இருக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.