porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 26.01.2022

இன்றைய பஞ்சாங்கம், 26-01-2022, தை 13, புதன்கிழமை, நவமி திதி பின்இரவு 04.34 வரை பின்பு தேய்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் பகல் 10.06 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சுப செய்திகள் இல்லம் தேடி வரும்.

மிதுன ராசி காரர்களே:சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம்.குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள் . வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கடக ராசி நேயர்களே:தாயாருக்கு கை,கால் வலி வந்து நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். தாயின் உடல் நலனில் கவனம் தேவை.தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

கன்னி ராசி காரர்களே:வேலையில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார் கள்.கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

துலாராசி உறவுகளே:குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.குடும்பத்தாரை குறை கூறிக்கொண்டிருக்க வேண்டாம். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம்.

விருச்சிக ராசி நேயர்களே:பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வாழ்க்கைத்துணை யுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.ள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும்.உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உடல் அசதி, சோர்வு, வந்து நீங்கும் .

தனுசு ராசி அன்பர்களே:உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும்.புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும்.நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும்.மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும்.சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் அடைவீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும்.சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும்.ஆரோக்கிய பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகலாம்.பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.வியாபாரத்தில் லாபம் வரும். பணவரவு சுமாராக இருக்கும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும்.தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும்.வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை சில நேரங்களில் குழம்புவீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.