porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 27.07.2020

இன்றைய பஞ்சாங்கம், 27-07-2020, ஆடி 12, திங்கட்கிழமை, சப்தமி திதி காலை 07.10 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 04.58 வரை பின்பு வளர்பிறை நவமி. சித்திரை நட்சத்திரம் பகல் 11.03 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் பகல் 11.03 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம் – 1 ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். நெருங்கியவர்களின் உதவியால் பணப் பிரச்சினை தீரும்.

ரிஷப ராசி அன்பர்களே:

வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிரிகள் பணிந்து வருவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.பிறருக்குக் கொடுத்து வராமல் இருந்த கடன் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.

மிதுன ராசி காரர்களே:

உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

கடக ராசி நேயர்களே:

நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கிய குறைவு ஏற்படலாம்.

சிம்ம ராசி அன்பர்களே:

பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள்.

கன்னி ராசி காரர்களே:

குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

துலாராசி உறவுகளே:

வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். பணிச்சுமை அதிகரித்தாலும் சோர்ந்துவிடாமல் செய்து முடிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:

முன்கோபத்தால் பகை உண்டாகும். முக்கியமான முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் தரக்கூடும்.உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம்.

தனுசு ராசி அன்பர்களே:

சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.. வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். திடீர் பயணங்கள் உண்டு.

மகர ராசி காரர்களே:

நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுசரித்துச் செல்வது நல்லது. பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன் கிட்டும்.

கும்ப ராசி உறவுகளே:

தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் , உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது.

மீன ராசி நேயர்களே:

சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும்.எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.