porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 29.01.2022

இன்றைய பஞ்சாங்கம், 29-01-2022, தை 16, சனிக்கிழமை, துவாதசி திதி இரவு 08.38 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 02.49 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சனிப் பிரதோஷம். (வாக்கியம்) சிவ வழிபாடு நல்லது.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:தாயின் உடல் நலனில் கவனம் தேவை.நண்பர்கள், உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரிஷப ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.செயல்களில் எல்லாம் தாமத பலனே உண்டாகும்.வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான்.

மிதுன ராசி காரர்களே:நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே:பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக் கவும்.உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் கவனம் செலுத்துவது நல்லது.தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும்.உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது. பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள் உடல் ஆரோக்கியத்தில் மட் டும் சிறிது கவனம் தேவை.

கன்னி ராசி காரர்களே:மகளுக்கு நல்ல வரன் அமையும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

துலாராசி உறவுகளே:பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும்.சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும்.சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும்.உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.புதிய முயற்சிகளைத் தவிர்க் கவும். பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும்.வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.தேவையான பணம் இருப்பினும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.கடன் பிரச்சினைகள் குறைவதுடன் தேவைகளும் பூர்த்தியாகும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.

மகர ராசி காரர்களே: சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.அசையும் அசையா சொத்து ரீதியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும்.

கும்ப ராசி உறவுகளே: தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.தாயின் உடல்நலனில் கவனம் தேவை.பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.