porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 31.12.2021

இன்றைய பஞ்சாங்கம், 31-12-2021, மார்கழி 16, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி பகல் 10.40 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அனுஷம் நட்சத்திரம் இரவு 10.04 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 10.04 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி இருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே: தந்தைவழி உறவி னர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதர வகை யில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே வாக்கு வாதம் ஏற்படக்கூடும்

மிதுன ராசி காரர்களே:சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.பழைய உறவினர் நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். சிலருக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வப் வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடக ராசி நேயர்களே:வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்களைச் சுற்றியிருப்பவர்களிளை புரிந்துக் கொள்வீர்கள்.கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங் கும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும்.நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

கன்னி ராசி காரர்களே:உறவினர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும்.குடும்பத்தினருடன் சுப நிகழ்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

துலாராசி உறவுகளே:விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.வர வேண்டிய பணம் கைக்கு வரும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்தான் இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும்.வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங் கள். மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். சகோதரர் களை அனுசரித்துச் செல்லவும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நி யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகர ராசி காரர்களே:பிள்ளைகள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும்.திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

கும்ப ராசி உறவுகளே:உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.சிலருக்குக் குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.திடீர்முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள்

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.பிற்பகலுக்குமேல் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்‌.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.