புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என தெரிகிறதா.? முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நாயகி, காமெடி நடிகை என அசத்தியவர். யாருன்னு பாருங்க.!!
தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நடிகைகளில் பலர் காணாமல் போய் உள்ள நிலையில் சில நடிகைகள் சீரியல்களில் நடித்து வருகின்றார். புதிய நடிக நடிகைகளுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப் படுவதால் பழையவர்கள் வீட்டிற்கு அனுப்பப் படுகின்றனர்.
அப்படி சினிமாவில்.இருந்து ஓரங்கட்டப் பட்டவர் தான் நடிகை விசித்திரா. ஹீரோயினாக அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க முடிந்தது. பின்னர் காமெடி நடிகை, குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் என நடித்தர்.
பின் வாய்ப்பு இல்லாமல் போக சினிமாவை விட்டே வெளியேறி திருமணம் குழந்தைகள் என வாழ்ந்து வருகின்றார். இத்தனை வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருக்கும் விசித்திராவை யாராலும் அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறியுள்ளார்.!