" " " "

கேன்சர் நோயுடன் போராடிய விஷால் திரைப்பட நடிகை..! தற்போது இருக்கும் நிலை இதோ..!!

நடிகைகள் சினிமாவிற்கு வரும் போது அழகாக வருவதும் பின் சில நாட்கள் சென்ற பின் அம்மா, அண்ணி, அக்கா என்று மாறி விடுகின்றனர். இல்லாவிட்டால் சிலர் சினிமாவை விட்டு வெளியேறி விடுகின்றனர். அண்மையில் விஷால் மட்டும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மம்தா மேனன்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

குரு சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் இவரை அதிகம் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் திடீரென காணாமல் போனார்,

எங்கே என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த நிலையில் இவருக்கு கேன்சர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் தற்போது அதில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சில வருடங்களாக கேன்சருடன் போரடி தற்போது அதில் இருந்து மீண்டுள்ள மம்தாவிற்கு அனைவரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்..!!

View this post on Instagram

Socially Distant but Closer than Together. With a little vision, a bit of coordination, great deal of patience and cooperation, we made it possible. Coming together for this was truly a Fantastic experiment and experience for us, remotely working over a video call with my very old and talented friend @shanishaki and a helping hand by my dearest dad @mohandasnv to do my first lockdown photoshoot at home. Fully shot on the #iphonex #iphone10 and now published as the coverstory on Kerala’s leading household magazine Grihalakshmi this month #outtoday #newlook #newlayout #newoutlook #grihalakshmi #thismonth #may #socialdistancing #lockdown #photoshoot #anythingispossible #justdoit #virtualphotography

A post shared by Mamta Mohandas (@mamtamohan) on