porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

தான் வாங்கும் சம்பளத்தை வெளிப்படையாக கூறிய யோகி பாபு..! அட இவ்வளவு தான் இவருக்கு சம்பளமா..!? வியப்பில் ரசிகர்கள்…!!

சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. கூட்டத்தில் ஒருவனாக அடி ஆளாக நடித்து தற்போது காமெடியன், ஹீரோ என கலக்கிக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகி பாபு தனது தோழியான பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தனது அவசர திருமணம் பற்றிய கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் கூறியிருந்த யோகி பாபு “தர்மபிரபு” இசை வெளியீட்டு விழாவில் தனது சம்பளம் பற்றி பேசியுள்ளார். நான் ஒரு நாளைக்கு 10 முதல் 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக சிலர் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ஆனால் அதில் துளி அளவு கூட உண்மை இல்லை. எனது ஆரம்ப சம்பளம் 300 ரூபாய் தான். அதை கூட நான் கோபமாக கேட்டது கிடையாது. அதன் பின் இரண்டாயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரை தான். இப்போ 20 ஆயிரம் தொடங்கள் சம்பளம் பெறுகிறேன். அதை கூட உடனே கேட்பதில்லை. தயாரிப்பாளரின் கஷ்டம் அறிந்தே பெறுகிறேன்.

தர்மபிரபு மற்றும் குர்கா திரைப்படங்கள் ஒரே நாள தயாரிக்கப்பட்டது. இதனால் இரவு பகலாக இரண்டு பட சூட்டிங்கிலும் கலந்து கொண்டேன். படக்குழுவினர் என்னை உறங்கச் சொல்வார்கள். இல்லை என கஷ்டப் பட்டு நடிப்பேன். இதனால் என் சம்பளத்தை கொடுப்பார்கள்.

இதை வைத்து 10 லட்சம் 15 லட்சம் என கதை விட வேண்டாம். வரி கட்டவே வழி இல்லாமல் இருக்கிறேன் என வெளிப்படையாக பேசி உள்ளார். தற்போது இந்த விடயம் வைரலாகி வருகிறது..!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.