porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

2018 இல் உலகின் டாப் 10 பணக்கார நடிகைகள் யார் தெரியுமா?

ஹாலிவூட் என்பது உண்மையில் சொர்க்கத்தின் படிக்கட்டுத்தான். அங்குள்ள  ஒவ்வொரு நடிகர், நடிகையர்களும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டுள்ளனர் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்வில் பல்வேறு சவால்களையும் ஆபத்துக்களையும் எதிர்கொண்டு படிப்படியாக முன்னேறியவர்களே!

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அவ்வாறு கடின முயற்சியால் நடிப்புத் துறையில் முன்னேறி உழைத்த பணத்தை பன்மடங்காக மூலதனம் செய்து இன்று பணக்கார நடிகைகள் என்று முதல் 10 இடங்களில் 2018 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டுள்ள நடிகைகள் யாரென்று தெரியுமா? வாங்க  பார்க்கலாம்.

10. நிக்கோல் கிட்மேன் – $ 140 மில்லியன்

இந்த தரவரிசையில் 10 ஆவது இடத்தில் இருப்பவர் அவுஸ்ரேலிய நடிகையான  நிக்கோல் கிட்மேன் என்பவர் ஆவார்.  உண்மையில் அவர் ஒரு அற்புதமான நடிகை ஆவார். அவரது சொந்த நடிப்பில் அவர்  ஒரு கைதேர்ந்த  நடிகை, அதுமட்டுமல்லாமல் “டேஸ் ஆஃப் தண்டர்”, “மவுலின் ரூஜ்”, “பேட்மேன் ஃபாரெவர்”, மற்றும் இதுபோன்ற  பல படங்களில் அவர் சில மறக்கமுடியாத பாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு திறமையான பாடகர்அதுபோலவே  தயாரிப்பாளராகவும் உள்ளார்.

அவரது நிகர சொத்து மதிப்பு 140 மில்லியன் டாலர்கள் ஆகும்

9. ஜூலியா ராபர்ட்ஸ் – $ 160 மில்லியன்

எந்த சினிமா தொழிலிலும் வெற்றிகரமாக இயங்க வேண்டும் எனில் அதற்கு இயற்கையாகவே ஒரு அழகு குடிகொண்டிருக்கவேண்டும். ஜூலியாவிடம் அது இயல்பாகவே உள்ள ஒரு விடயம். ஜூலியா ராபர்ட்ஸ் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெற்ற நடிகைகளில் ஒருவராவார். அத்தோடு அவர்  பல வேடங்களில் நடிக்கக்கூடிய திறமையான நடிகை ஆவார். பீப்பிள் என்கின்ற இதழானது அவரை 5 தடவைகள் சிறந்த  அழகியாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
இவரது  சொத்து மதிப்பு 160 மில்லியன் டாலர்கள் ஆகும்.

8. ஜெ னிபர்அனிஸ்டன் – $ 170 மில்லியன்

இவர் ஹாலிவூட்டின் மற்றுமொரு முக்கியமான நடிகை ஆவார். ஜெனிபர் எம்மி விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, கோல்டன் குளோப் மற்றும்  புரவலர் போன்ற பல விருதுகளை வென்றவர் என்பதோடு மட்டுமல்லாது பல வெற்றிகரமான படங்களில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் அதிக சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இவரது  சொத்து மதிப்பு 170 மில்லியன் டாலர்கள் ஆகும்.

7. ஏஞ்சலினா ஜூலி – $ 180 மில்லியன்

லாரா கிராஃப்ட் என்ற பாத்திரத்தை யாரால் மறக்க முடியும்? ஏஞ்சலினா ஜீலி என்ற ஒரே ஒரு நபர் காரணமாக என்றும்  இந்த பெயர் அழியாது. ஏராளமான நடிகைகள்  அதே பாத்திரத்தைச் செய்திருக்கலாம் ஆனால் ஏஞ்சலினாவை விட யாரும் இதைச்  சிறப்பாகச் செய்யவில்லை. திரைப்படத் துறையில் உள்ளவர்களில் சிறந்த நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் அதற்கெல்லாம் மேலாக சிறந்த மனிதநேயம் கொண்டவராகவும் மிளர்பவர்தான் ஏஞ்லினா ஜீலி. அகாடமி விருது, கோல்டன் குளோப் விருதுகள், மற்றும் பல விருதுகளை வென்றவர் அவர்.

இவரது  சொத்து மதிப்பு 180 மில்லியன் டாலர்கள் ஆகும்.

6. மிலே சைரஸ் – $ 220 மில்லியன்

உலகின் மிக அழகான நடிகர்களில் ஒருவரான, மிலே சைரஸ் இந்த பட்டியலில் 6 ஆவது இடத்தில்  பெருமையுடன் நிற்கிறார். இவர் ஒரு புகழ்பூத்த நடிகரின் மகள் ஆவார். நடிகை என்பதை விட  இவர் சிறப்புமிக்க பாடகியும் ஆவார். இவர் தனக்கென சமூகவலைத் தளங்களில் பெருங்கூட்டத்தைக் கொண்டவர். உலகம் முழுவதிலும் உள்ள பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

இவரது  சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலர்கள் ஆகும்.

5. விக்டோரியா பிரின்சபல் – $ 250 மில்லியன்

நாம் உழைக்கின்ற பணத்ததை சிறந்த முறையில் முதலிட்டு பன்மடங்கு  பெருக்கவேண்டும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் ஆவார்.  இவர் இந்த நடிகை வியாபார உலகில் முதிர்ச்சியடைந்த  முதலாளியாகவும் வலம் வருகின்றார். இவர் தி லைஃப் அண்ட் டைம் ஆஃப் ஜட்ஜ் ராய் பீன் போன்ற படங்களில் சில பெரிய பாத்திரங்களைப் பெற்று  நடித்துள்ளார். உலகின் மிகச்சிறந்த  செல்வந்த நடிகைகளில் முதல் ஐந்து இடங்களில் இருந்து வருகி்ன்ற நடிகையுமாவார் இவர்.

இவரது  சொத்து மதிப்பு 250 மில்லியன் டாலர்கள் ஆகும்.

4. ஜூலியா லூயிஸ் ட்ரேஃபஸ் – $ 280 மில்லியன்

 

சிரிச்சா சில்லறை சிதறும் என்பார்களே! அந்த வகையின் முதன்மை ரகமாக உள்ளவர்தான் ஜூலியா லூயிஸ்.  இவர் பிறவியிலேயே பணக்காரா் ஆவார்.   இவரது தந்தை ஜெரார்ட் லூயிஸ் ட்ரேஃபஸ், பல பில்லியன்கணக்கான டாலர்களைக் கொண்ட நிகர மதிப்புடன் உள்ள உலகின் மிகச் சிறந்த பில்லியனர்களில் ஒருவர். அவர் ஒரு திறமையான நடிகை, தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர்  9 எம்மி விருதுகள் மற்றும் 7 ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

இவரது  சொத்து மதிப்பு 280 மில்லியன் டாலர்கள் ஆகும்.

3. சாண்ட்ரா புல்லக் – $ 300 மில்லியன்

தன்னுடைய 5 வயதிலிருந்தே நடிப்புத் துறையில் மிளிர்பவர் இவர். இவருக்கு நடிப்புத்துறைதான் சொர்க்கம். நடிப்புத“துறைக்கோ இவர் பெரும் புதையல். அவருடைய சில மறக்க முடியாத பாத்திரங்களில் ஸ்பீட், மிஷன்ஸ், மிஸ் கான்ஜெனியலிட்டி மற்றும் பல படங்களும் அடங்கும். சாண்ட்ரா அகாடமி விருதுகளையும் வென்றுள்ளார்.

இவரது  சொத்து மதிப்பு 300 மில்லியன் டாலர்கள் ஆகும்.

2. ஜெசிகா ஆல்பா – $ 350 மில்லியன்

இவர் சிறந்த நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பிசினெஸ் பெண்மணியும் ஆவார். திரைப்பட துறையில் நுழைவதற்கு முன் ஒரு வெற்றிகரமான மாடலாக இருந்தவர்.  அவர் குட் லக் சக், டார்க் ஏஞ்சல், இன்டோ தி ப்ளூ மற்றும் இன்னும் பல படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலும், தொலைக்காட்சிலும் அவரது பாத்திரங்களுக்கு பல விருதுகளை வென்றவர், அதுமட்டுமன்றி ஜெசிகா ஆல்பா ஒரு வெற்றிகரமான தொழிலதிபர்.

இவரது  சொத்து மதிப்பு 350 மில்லியன் டாலர்கள் ஆகும்.

1. ஜமி ஜெர்ட்ஸ் – $ 2 பில்லியன்

கடைசியாக முதல் இடத்தில் 2 பில்லியன் சொத்து மதிப்புக்களுடன் இருப்பவர் ஜமி ஜெர்ட்ஸ் என்பவர்  ஆவார். ஜமீ எப்போதும் ஒரு பிரபல நடிகையாக இருந்துவருகின்றார். க்ராஸ்ரோட்ஸ், தி லாஸ்ட் பாய்ஸ், ஜீரோ விட ஜீரோ  போன்ற படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இவர் மக்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றையும் கொண்டுள்ளார்.

இவரது  சொத்து மதிப்பு  2 பில்லியன் டாலர்கள் ஆகும்

என்ன வாசகர்களே உலகின் தலைசிறந்த பணக்கார நடிகைகளின் பட்டியலை பார்த்தீர்களா? மற்றுமொரு  ஆச்சரியமூட்டும் பதிவில் உங்களை சந்திக்கி்னறேன்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.