porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

சரிந்தது ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு !

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர் ஆகும். தற்போது இவருடைய சொத்து மதிப்பானது சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 9.1 பில்லியன் டாலர் சரிவு கண்டது. சாதாரண இணையதள வர்த்தகராக வாழ்க்கையை தொடங்கிய அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்தான், 2018ம் ஆண்டின் உலகின் நம்பர் 1 செல்வந்தர் என போர்ப்ஸ் பத்திரிகை கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இவருக்கு கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 112 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாக போர்ப்ஸ் கூறியது. அதாவது 7 லட்சத்து 41 ஆயிரத்து 557 கோடி ரூபாய் சொத்துக்கள் ஜெப்புக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இவரது சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 9.1 பில்லியன் டாலர் வீழ்ச்சி அடைந்து 145.2 பில்லியன் டாலருக்கு வந்துவிட்டது. புளூம்பெர்க் பட்டியிலில் உள்ள 500 பேரின் சொத்து மதிப்புகள் ஒரு ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 99 பில்லியல் டாலர் வரை சரிந்துள்ளது.

கடந்த மாதத்துக்குப் பின் பெசோஸுக்கு மிக அதிகமான இழப்ப ஏற்பட்டுள்ளது. பெசோஸுக்கு அடுத்தபடியாக வால்மார்ட் நிறுவனர் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் சரிந்தது

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.