porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 02-06-2021

இன்றைய பஞ்சாங்கம்,02-06-2021, வைகாசி 19, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 01.13 வரை பின்பு தேய்பிறை நவமி. சதயம் நட்சத்திரம் மாலை 04.59 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 04.59 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும்.வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்க ளால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். குடும்பம் அல்லது வேலை தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயன் உள்ளதாக இருக்கும்.குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள்.

மிதுன ராசி காரர்களே:பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும்.விலகி சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

கடக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும்.யாரும் உங்களை புரிந்துக்கொள்ளவில்லை என ஆதங்கப் படுவீர்கள். எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே:டீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள் . தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும்.பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். குடும்பத்தினருடன் வெளியிடங்க ளுக்குச் சென்று வருவீர்கள்.உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us
??????

Click Here to Download Android app????

Click Here To Download IOS App????

கன்னி ராசி காரர்களே:வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடக்கும்.உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டா லும் சமாளித்து விடுவீர்கள். மற்றவர்களுக் காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள்.சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

துலாராசி உறவுகளே:அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும்.வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும்.குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

தனுசு ராசி அன்பர்களே: உறவினர்களால் சங்கடங்கள் வரும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.

மகர ராசி காரர்களே:சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். சிலருக்கு இறைவழிபாட்டில் மனம் செல்லும்.

கும்ப ராசி உறவுகளே:சொந்த பந்தங்கள் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.குடும்பத்தில் முன் கோபத்தை காட்டாதீர்கள். திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.