80 களில் கலக்கிய பிரபல தமிழ் நடிகரின் மகள்கள் தான் இந்த மூன்று தேவதைகள்..! யாருடைய மகள்கள் தெரியுமா.? இதோ குடும்ப புகைப்படம்…!!

சினிமா என்று எடுத்துக் கொண்டால் நடிக நடிகைகள் பற்றி அதிகம் தேடிப் பார்ப்போம்… அவர்களின் வயது, தொழில், படிப்பு என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்வோம் ஆனால் அவர்களின் குடும்பம் பற்றி பெரிதாக எதுவும் எமக்கு தெரியாது. இன்று சரி ஓரளவு தெரிந்து வைத்துக் கொள்கிறோம், ஆனால் 70 80களில் நடித்த நடிக நடிகைகள் பற்றி எதுவும் தெரியாது..

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அப்படி பிரபல நடிகராக இருந்த ஒருவரின் மகள்கள் தான் இவர்கள். இவர்களில் ஒருவரான கீர்த்தி பாண்டியன் தற்போது இயக்குனர் ஹரீஸ் ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். சரி இவர்கள் யாருடைய மகள் என பார்க்கலாம். 1980களில் தமிழ் சினிமாவில் அசத்திய நடிகர்களுக்குள் ஒருவர் அருண் பாண்டியன்.

ஹீரோ, வில்லன் என நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்த இவர் குணச்சித்திர வேடங்களிலும் அசத்தினார். அதன் பின் சினிமாவில் நடித்தது போதும் என திரைப்பட தயாரிப்பில் இறங்கிவிட்டார். அண்மையில் இவரது தயாரிப்பில் சில திரைப்படங்கள் வெளியானது.

இவருக்கு மூன்று மகள்கள் கீர்த்தி பாண்டியன், கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியன்.. அவர்கள் மூவரும் தான் புகைப்படத்தில் உள்ளவர்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.பாண்டியனுக்கு இவ்ளோ அழகான மகளா என அனைவரும் வியந்து வருகின்றனர்..!!