பிரஜன் மற்றும் சாண்ட்ரா ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தைகள் கிடைத்தது..!
தொலைகாட்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் நடிகர் பிரஜன், அதன் பின் டிவி நிகழ்ச்சிகள் சிரியலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது காதல் மனைவி சாண்ட்ரா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தொகுப்பாளினியாக இருந்தார். அதன் பின் சீரியல்களில் நடித்து வந்த சாண்ட்ரா வெள்ளித்திரையில் கால் பதித்தார். தற்போதும் சாண்ட்ரா விற்கு சீரியல்களுக்கு வாய்ப்பு வந்தபடி உள்ளது. ஆனால் சாண்ட்ரா கர்ப்பமாக இருந்ததால் தள்ளி வைத்தார்.
உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக
இவர் கர்ப்பமாக இருப்பதை பிரஜன் அறிவித்ததே காதலர் தினத்தன்று தான்.குழந்தை பிறக்கும் நிமிடத்திற்காக காத்திருந்த காதல் ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தைகள் கிடைத்துள்ளது. தாயும் குழந்தைகள் இருவரும் நலமாக இருப்பதாக சற்றுமுன்னர் பிரஜன் தெரிவித்துள்ளார்.
13 கால திருமண வாழ்க்கையில் தங்களுக்கு கிடைத்த முதல் மகிழ்ச்சி இதுவென இருவரும் குறிப்பிட்டு இருந்த நிலையில் நடப்பவை அனைத்தும் உங்களுக்கு நல்லதாக நடக்க வேண்டும் என நாங்களும் பிராத்தனை செய்துகொள்கிறோம். வாழ்த்துக்கள் பிரஜன்&சாண்ட்ரா..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”