" "" "

பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டத்தில் லொஸ்லியா மற்றும் கவின்.! வைரலாகும் புகைப்படங்கள்..கொண்டாடும் ரசிகர்கள்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் எப்போதும் ரசிகர்களின் நினைவுக்கு வரும் இரண்டு பெண் போட்டியாளர்கள் என்றால் ஒருவர் ஓவியா மற்றவர் லொஸ்லியா. இருவருக்குமே ஆர்மிகள், fan பேஜ் என அதிகம் இருந்தது. இருவருமே பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமான காதலால் தான் பிரபலமானார்கள்.

இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இருவரது காதலுமே இறுதியில் சேரவில்லை. லொஸ்லியா கவின் இருவரின் காதலுக்கும் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இருவரும் பிரிந்து இருந்தனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் திடீரென லொஸ்லியாவின் தந்தை இறந்துவிட குடும்பத்தை பார்க்கும் பொறுப்பு லொஸ்லியாவிற்கு வந்தது. இந்த நிலையில் இருவரும் பிரிந்தே விட்டனர். ஆனால் சந்திப்பு நிகழ்கிறது. பிக் பாஸ் 4 வெற்றி கொண்டாட்டத்தில் இருவரும் சந்தித்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் இது வரை இருவரும் ஒன்றாக இருந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை.!!