உலகின் முதல் சோசலிசம் கொண்ட ரஸ்யா நாட்டைப் பற்றி தெரியுமா??
சோவியத் ரஸ்யா ஆசிய, ஜரோபப்பிய கண்டங்கயை ஒட்டி காணப்படும் மிகப்பெரிய நாடு. இது தான் உலகின் முதல் சோசலிஸ நாடு. இது உலகிலேயே மிக நிலப்பரப்பை கொண்ட நாடு. இங்கு ஏரத்தாள 150மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் 8வது நாடாக இருக்கும் ரஸ்யா, 80லட்சம் சதுர கிமீ அளவுக்கு உலகின் மிகப்பெரிய காடுகளையும், வனப்பகுதிகளையும் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களையும் உற்பத்தி செய்கிறது.
சைபீரியா போன்ற பெரிய குகைப்பகுதிகளையும் கொண்டுள்ளது. இங்கு 5000 வருடங்கள் பழமை வாய்ந்த நாடாடி வளங்களையும் கொண்டுள்ளது. மேலும் ரஸ்யா பற்றி தெரிந்து கொள்ள வீடியோவைப் பார்க்கவும்..