porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

வாழ்க்கை வாழ்வதற்கே…! டாக்டர் ஷிமிமேரியின் அனைவருக்குமான பதிவு…! அதிகம் பகிருங்கள்…!

வாழ்க்கை வாழ்வதற்கே!
தொலைந்து போன கனவுகளுக்கு விடை தெரியாமலும், தேடலில் நம்பிக்கை இல்லாமல், இன்றே, இப்பொழுதே எல்லாம் முடிந்து விட்டது என கருதி வாழ்க்கையை முடித்து விடும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறோம். எங்கிருந்து வந்தது இந்த மன வலிமை? ஆம், தன் உயிரை தானே எடுத்துக்கொள்ளவும் மனவலிமை தானே காரணம்? அப்படி என்றால் அதை ஏன் வாழ்வதற்கு பயன்படுத்தவில்லை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் ஏன் இல்லை? தோல்விகளை ஏற்றுக் கொண்டு, பயங்களை எதிர்கொள்ளும் போது தான் வாழ்க்கையில் நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்ற உண்மை பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.

இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்க்கை சூழ்நிலையும் இதற்குகாரணம். உண்மையான நண்பர்கள் கிடைப்பது அரிதாகி, முகநூல் நண்பர்களுடன் மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொண்டு போலியாக வாழும் வாழ்க்கையும் ஒரு காரணம்.
மனதில் சோகங்களை மறைத்து, தனிமையில் அழுது, மன அழுத்தத்திற்கு உள்ளாகி கடைசியில் விரக்தி காரணமாக வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் சோகம் நிகழ்ந்து வருகிறது. வெறும் படிப்பும் மதிப்பெண்களும் வாழ்க்கை பாடத்தை கற்றுத் தருவதில்லை.

மனவலிமையும் எதார்த்தங்களை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் இளவயதிலேயே கற்றுத்தரப்பட வேண்டும். உணர்வுகளை கையாளும் விதமும், வாழ்க்கை பாதையில் அவை எவ்வாறு நம்மை தடம்மாற செய்கின்றன என்பதை புரிந்துகொள்ளும் திறனும் இக்காலத்தின் கட்டாயம்.
மனநல ஆலோசகரை நாடுவது எவ்வகையிலும் நம் கௌரவத்தை பாதிக்காது என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ள வேண்டும். சாதனைகள் படைக்க வேண்டுமென்று விரும்பினால் மட்டும் போதாது, கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் தான். ஒரு சில தருணங்களில் தோல்வி அடையும் போது அதை படிக்கட்டாக மாற்ற வேண்டுமே தவிர உடைந்து போகக்கூடாது.

ஏற்றுக் கொள்ளாமை தான் நம்மை நிலைகுலைய செய்து விடுகிறது. தோல்விகளை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் நம்மால் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல முடியும். தோல்விகளை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டால் அதனால் வரும் பாடங்களை நாம் கற்றுக் கொள்ளத் தவறுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.வாழ்க்கையில் துவண்டுவிடாமல் வலிகளை மறந்து, வாழ்க்கையை ரசித்து வாழ கற்றுக் கொள்வோம்.

Dr. J.L.ஷிமி மேரி
இயற்கை நல மருத்துவர் & மனநல ஆலோசகர்
திருநெல்வேலி.

உங்கள் பார்வைக்காக அசத்தலான வீடியோக்கள்!!
காபி பவுடரில் பேஷியல்

ஆண்களுக்கான பேஷியல்

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.