porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

அன்று அமேசனின் வேலையாளர்கள்! இன்று முதலாளிகள்! யார் அவர்கள்?

அமேசான் நிறுவனமானது உலக வர்த்தகத்தில் இணைய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் ஒரு நிறுவனம் ஆகும். தற்போது அது வர்த்தகச் சந்தையில் கால் பதிக்காத இடங்கள் மிகக் குறைவே. அத்தனை செல்வாக்குகளையும் கொண்ட அமேசானனது தடையற்ற வர்த்தக குழுமத்தையும் கொண்டது.

அத்தைகைய அமேசானின் ஸ்தாபகரான ஜெஃப் பெஸோஸ் ஒரு எழுச்சியூட்டும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமான ஆளுமைப் பண்புகளைக் கொண்டவர் ஆவார்.அதனால்தான் என்னவோ அமேசானில் பணிபுரிந்த பலரும் இன்று பாரிய தொழில்முனைவோராகக் காணப்புடுகி்னறனர்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

1. பிளிப்கார்ட் (Flipkart) –  சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சல்
அமேசானில் முன்பொரு காலத்தில்  பணியாளர்களாக இருந்து தற்போது   வெற்றிகரமான நிறுவனங்களினை பலரும் உருவாக்கியுள்ளனர்.அந்த  எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.
Flipkart  ஸ்தாபகர்களான  சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் 2007 ஆம் ஆண்டில் இதேபோன்ற வணிக மாதிரியுடன் தங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு அமேசானில் வேலை செய்துள்ளனர்.

2. பூமெராங் காமர்ஸ்: குரு ஹரிஹரன்
குரு ஹரிஹரன் 2012 ல் பூமெராங் வர்த்தகத்தை ஆரம்பித்தார், அதற்கு முன்பு,
அவர் அமேசான் மற்றும் eBay இல் பணி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது!

3. சோக்ராதி: ஆஷிஷ் மேத்தா

சோக்ரதிக்கு முன்பாக, ஆஷிஷ் அமேசானில் பணியாற்றினார், அங்கு அவர் பணம் செலுத்தும்  மார்க்கெட்டிங் குழுவில் ஒரு பகுதிப் பணியாளராக  இருந்தார்.

4. ஜம்பிள்: விகாஸ் குப்தா மற்றும் ரஸா ஹுசைன்.

விகாஸ் மற்றும் ரஸா ஆகியோர் அமேசானில் ஒருவருக்கொருவர் சந்தித்து, 2007 ல் அமேசானிலிருந்து   வெளியேற திட்டமிட்டனர். அதே ஆண்டு ஜம்பிளைத் தொடங்கினர்.
2010 இல் கூகிள் Jambool ஐ வாங்கியது

.விஷால் மேத்தாவின் இந்திய இணைய வர்த்தக நிறுவனமான இன்பீபேம் 2007 இல்  தொடங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் அமேசான் ஊழியர்களுடனும் அவர் அமேசானைப் போல ஒரு நிறுவனத்தை இந்தியாவில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்  இந்தியாவுக்குத் திரும்பினார்.

5. இன்பிபேம் (Infibeam) விஷால் மேத்தா

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.