” நான் இந்த விசயத்தில் மோசமானவள்” படுக்கையறையில் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா..! என்ன கொடுமை இது..!!

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் மூலம் ஓஹோ என பேசப் பட்டவர் நடிகை இலியானா. ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் கேடி திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா, தமன்னாவுடன் அறிமுகமான இலியானா பெரிதாக பேசப்படவில்லை.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதன் பின் சங்கரின் இயக்கத்தில் விஜயுடன் நண்பன் திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படத்தில் அதிகம் பேசப் பட்டார். இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் ஒரு திரைப்பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அதன் பின் வழமை போல் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்தார், ஆனால் அந்த காதலும் உடைந்து போனது.. அதனால் சோகத்தில் இருந்த இலியானா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில்

“நான் மிகவும் இரக்கமற்ற முரட்டுத்தனமான பெண்” என்னை போல் நீங்கள் முயற்சி செய்யாதீர்கள். அதன் பின் கஷ்டம் தான். என பதிவிட்டுள்ளார். தனது பெட் ரூமில் இருந்தபடி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதென்ன கொடுமை என கிண்டலடித்து வருகின்றனர்..!!