porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் – மீண்டும் கால நீடிப்புக் கேட்கின்றது..!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன் மீண்டும் 4 மாதகால அவகாசத்தைக் கோரியுள்ளது.


கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட இவ் விசாரணை ஆணையம் மூன்று மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:


இந்நிலையில் கடந்த டிசெம்பரில் முடிவடைந்த முதலாவது காலப்பகுதியின் பின்னர் மேலும் 6 மாத காலத்திற்கு விசாரணை ஆணையம் நீடிக்கப்பட்டது. அதுவும் கடந்த யூன் மாதத்தில் முடிவடைந்த நிலையில் மீண்டும் 4 மாதங்கள் நீடிப்பு வழங்கப்பட்டது.


தற்போது மேலும் 4 மாதங்கள் நீடிப்பு வேண்டி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து இவ் ஆணையத்தின் வக்கீல்களில் ஒருவரான மதுரை எஸ்.பார்த்தசாரதி குறிப்பிடும்போது, எந்தவிதமான அடிப்படை ஆவணங்களும் இல்லாத நிலையில் இவ் ஆணையம் வழக்கைக் கொண்டு செல்லும் கட்டாயத்தில் உள்ளது. அதனால் ஜெயலலிதாவுடன் நெருக்கமானவர்கள், உதவியாளர் , பணியாளர், சிகிச்சை வழங்கியோர் என பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.


அரசு சார்பாக நியமிக்கப்பட்ட மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் அவர்கள் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். 3 எய்ம்ஸ் டாக்டர்கள் மற்றும் 14 வெளி மாநில, வெளிநாட்டு டாக்டர்களும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கியுள்ளனர்.


தற்போது விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் காலம் என்பதை நிர்ணயிக்க முடியாது எனவும், தேவையில்லாமல் காலத்தை நீடிக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.