பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியாவின் தந்தை வந்து சென்றதில் இருந்து அவர் பற்றிய செய்திகள் வெளியாகி வருகிறது. நேற்று நேரம் போதாமையால் பல காட்சிகள் ஒளிபரப்பாமல் கட் செய்யப் பட்டுள்ளது, அவை தற்போது வைரலாகி வருகிறது.
வந்ததுமே லொஸ்லியாவை திட்டி தீர்த்த அவரது தந்தை சில மணி நேரத்தில் லொஸ்லியாவுடன் சாதாரணமாக பேச ஆரம்பித்தார், அதே போல் கவினுடனும் சாதாரணமாக பேசினார், அதே போல் லொஸ்லியவின் மூத்த தங்கையான ஜெனிபரும் கவினுடன் பேசினார்,
வெளியே செல்லும் போது கவினை கட்டிபிடித்து விடை கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது, அது மட்டும் இன்றி இறுதி வரை கவினை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் லொஸ்லியாவின் அம்மா இருக்கவில்லை, கவினிடம் பேசவோ கைகொடுக்கவோ இல்லை ,
அதே போல் லொஸ்லியாவின் கடைசி தங்கையும் பேசவே இல்லை. இதனால் மனமுடைந்த கவின் சோகமாகவே இருக்கிறார். இன்று வீட்டிற்குள் வந்த கவினின் நண்பரும் கவினுக்கு அடிக்கிறார். இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் மொத்தத்தில் கவின் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது..!
#Losliya family sending off p1#BiggBossTamil3 #BiggBossTamil pic.twitter.com/2S2OtbQzcA
— SATZ Sathiesh (@SataSathiesh) September 12, 2019
#Losliya family sending off p2.. Jegan appa.. Super cool….
Pavam #kavin.. Upset Ave irukan ?#BiggBossTamil3 #BiggBossTamil pic.twitter.com/9JBWqz3qPS— SATZ Sathiesh (@SataSathiesh) September 12, 2019