பெண்ணின் ஆடையுடன் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்..! கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!
தற்கொலைகள் கொலைகள் எல்லாம் தற்போது இந்தியாவில் சர்வ சாதாரமாக நிகழ்ந்துகொண்டிருகின்றது. நேற்றைய தினம் கோவை மத்தம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 3ம் வருடம் படித்து வந்த இளைஞரின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது. கேரளாவை சேர்ந்த இளைஞனான எபின் ராபட் கோவையில் விடுதியில் தங்கி படித்து வந்தார். கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவனான ராபர்ட் நேற்றைய தினம் பெண்கள் அணியும் பாவாடை மற்றும் ஜாக்கட் அணிந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக
இது பற்றி விசாரணை ஆரம்பித்த பொலீஸார், ராபர்ட் யாருடனும் எந்த பிரச்சனைக்கும் போகாதவன் அத்துடன் 3ம் ஆண்டு மாணவன் என்பதால் ராக்கிங் பிரச்சனை இல்லை. அப்படியானால் ஏன் பெண் அணியும் ஆடையுடன் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. ராபர்ட் க்கு நீண்ட நாட்களாக தான் பெண்ணாய் மாற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் ராபர்ட் திரு நங்கை கிடையாது.
இவனது சில செயல்களை நண்பர்கள் கண்டித்து உள்ளனர். இது தவறு நீ திரு நங்கை இல்லை என்று. ஆனால் எதையோ சொல்லி நண்பர்களின் வாயை அடைத்துவிடும் ராபர்ட் இரவில் பெண்களின் நைட்டி போன்ற ஆடைகளை அணிந்து பார்த்துள்ளான். ஆனால் பெண்ணுக்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை, தன் முயற்சியும் தோல்வி என்பதால் தற்கொலை செய்துகொண்டுள்ளான். விசாரணையில் இவை தெரிய வந்த போதும் பொலீஸார் தங்கள் விசாரணை யை தொடர்ந்து வருகின்றனர். !
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”