" "" "

எதிர்பாராத நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் கன்னத்தில் முத்தமிட்ட தொகுப்பாளினி டிடி.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ!!

மேடையில் வைத்து கதிர் எனும் குமரனுக்கு தொகுப்பாளினி டிடி முத்தம் கொடுத்த புகைப்படப்படங்கள் வைரலாகி வருகிறது. ஒரு சில சீரியல்கள், மற்றும் திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குமரனின் வாழ்க்கையை மாற்றி இருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 4 ஹீரோக்களில் ஒருவரான குமரனுக்கு மற்றையவர்களை விட அதிக வரவேற்பு இருந்தது. விஜே சித்து மற்றும் குமரனின் நடிப்பிற்காகவே ரசிகர்கள் இந்த சீரியலை பார்த்து வந்தனர். ஆனால் திடீரென சித்து இறந்துவிட சீரியலில் தொய்வு ஏற்பட்டது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

குமரனுக்கு ஜோடியாக காவ்யாவை போட்ட போதும் அவ்வளவு பேசப் படவில்லை. இருபினும் குறித்த சீரியலை ரசிகர்கள் பார்ப்பது குமரனின் நடிப்புக்காக தான். இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்று அண்மையில் விருதுகள் வழங்கியது.

இதில் ரசிகர்களின் விருப்பத்துக்குறிய சீரியல் நடிகராக குமரன் தேர்வு செய்யப் பட்டார். இதனை டிடி கொடுத்திருந்தார். அத்துடன் மேடையில் குமரனுக்கு டிடி முத்தம் கொடுக்க இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள குமரன் இது என் வாழ்வில் மறக்கமுடியாத நிமிடம் என கூறியுள்ளார்.!