ஹாலிவுட்டில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் பற்றிய பார்வை
ஹாலிவுட் திரைப்படத்தின் 5 சூப்பர் ஹிட் திரைப்படம் பற்றிய வீடியோ. டாக்டர் ஸ்ரேன்ஸ் படம் ரிலீஸான அன்றே அவ்வளவு மக்கள் இதை பார்வையிட்டனர். இந்த படத்தில் ஹிரோ ஒரு நியுரோசோசன். எல்லா ஆப்ரேஷனையும் கை நடுங்காம அற்புதமா பண்ணிடுவார்.
ஒரு நாள் காரில் நல்ல வேகத்தில் போய்கிட்டு இருப்பார். அப்ப அவரோட கார் ஆக்ஸிடன்ட் ஆகி பள்ளத்தில விழுந்திடும். பிறகு ஹாஸ்பிடலில் சேர்ப்பாங்க. அங்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாம வெளில வந்திடுவார்.
ஆனால் அவருக்கு கை நடுக்கம் மட்டும் இருக்கும். அத மட்டும் அவரால கன்ரோல் பண்ண இயலாது. அதுக்கு பிறகு அவரை எந்தவொரு ஆப்ரேஷனும் பண்ண கூடாது என்று சொல்லுவாங்க.
மனசு உடைந்துபோன டாக்டர் பின் வெளிக்கிட்டு நேபால் போய்டுவார். அங்கு அவருக்கு கை நடுங்காம இருக்க ஒருவர் பல வித்தைகளை சொல்லிக் கொடுப்பார். பிறகு அந்த மாஸ்டர் உலகத்த தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றும் பொறுப்பை இவர்கிட்ட கொடுப்பார்.
இவர் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் கதை செம ஸ்டோரி மேலும் மீதி படங்களை அறிய வீடியோவைப் பார்க்கவும்