" "" "

தமிழ் பெண் நான் என பிக் பாஸில் சண்டை போட்ட மதுமிதாவா இது? முற்றிலும் மார்டன் உடையில் வைரலாகும் மதுமிதாவின் புகைப்படங்கள்..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

ஜாக்கிரி, தேன் அட, என ரசிகர்களால் செல்லப் பெயர் வைத்து கொண்டாடப் படுபவர் நடிகை மதுமிதா. தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மதுமிதா பின் சீரியல், சினிமா என தன்னை வளர்த்துக் கொண்டார். காமெடி நடிகையாக இருந்தாலும் நல்ல பேசும்படியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் மதுமிதா தனது உறவுக் காரரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

திருமணமாகி 3 மாதத்தில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார் மதுமிதா. அங்கு எதை செய்தாலும் நான் தமிழ் பெண் அப்படி தான் இருப்பேன் இப்படி தான் இருப்பேன் என கூறிக் கொண்டிருந்தார். அத்துடன் மார்டன் ஆடைகளை விமர்சனம் செய்துகொண்டே இருந்தார்.

இதனால் வீட்டில் உள்ளவர்கள் மதுமிதா மீது கோபப்பட்டார்கள், அது மட்டும் இன்றி செரினுடன் தமிழ் மட்டும் வேற்று மொழி சண்டையை ஆரம்பித்தார். அவரை எல்லோரும் வெறுக்க தொடங்கியதும் கையை அறுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

வெளியே வந்த மதுமிதாவிற்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் மார்டன் பெண்ணாக மாறியுள்ளார். தன்னை தமிழ் பெண் தமிழ் பெண் என கூறிவந்த மதுமிதா தற்போது மாறி வருவது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!