திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்ட தமிழ் திரைப்பட நடிகை..! இதோ ஜோடியின் அழகிய புகைப்படம்..!!

நடிகைகள் சினிமாவிற்கு வருவதும் பின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கிவிடுவதும் சாதாரணமான ஒன்று தான். அண்மையில் நடிகைகள் பலர் ரகசிய திருமணம் செய்துகொள்கின்றனர். திருமண புகைப்படத்தை பார்த்து அட இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என எண்ணத் தோன்றுகிறது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த வகையில் நேற்றைக்கு முன் தினம் நடிகை பானுஸ்ரீ மேக்ரா திடீர் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஹிந்தி திரைப்படம் ஒன்றின் மூலம் சினிமா துறைக்கு வந்த இவர் பின் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

உதயன் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான பானுஸ்ரீ விழிமூடி யோசித்தால், மற்றும் சிம்பா திரைப்படங்களில் நடித்தார்.

தற்போதும் சில திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கும் பானுஸ்ரீ திடீர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரது திருமணத்திற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த யாருக்கும் அழைப்பு விடுக்கப் படவில்லையாம்..!