“இரவில் இது தான் எனக்கு ” வாழைப்பழத்தை காட்டி மோசமான வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

சினிமா வாய்ப்புகள் குறையும் போது நடிகைகள் செய்யும் முதல் விடயம் அதிகம் கவர்ச்சி காட்டுவது, கவர்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இரட்டை அர்த்த வார்த்தைகளுடன் அவர்களின் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவிடுவது தான்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தற்போது பல நடிகைகள் ஆபாசமாக பேச ஆரம்பித்துவிட்டனர். அதில் ஸ்ரீரெட்டிக்கு அடுத்து இருப்பவர் நடிகை பூனம் பாண்டே. நேற்று பூனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

குறித்த வீடியோவில் ஆபாசமான முறையில் வாழைப்பழங்களை காட்டு இரவில் ஏற்படும் பசிக்கு இது தான் சிறந்த சாப்பாடு, நான் இதனை தான் எடுத்துக் கொள்வேன்.. அப்படியானால் நீங்கள் என இரட்டை அர்த்தத்தில் பேசி இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மா தாயே நடிகையாக இருந்தாலும் நீ பெண் என்பதை மறக்காதே என கூறி வருகின்றனர். என்ன தான் பார்க்காதீர்கள் என கூறினாலும் சிறுவர்கள் பார்ப்பதால் வீடியோ வெளியிடவில்லை..!!