" "" "

மோசமான ஆடையில் சைக்கில் ஓட்டிய நடிகை ராய் லட்சுமி..! சிறியவர்கள் இதை பார்க்காதீங்கப்பா…!!

மாடலாக தொலைகாட்சிக்கு அறிமுகமானவர் நடிகை ராய் லக்ஸ்மி. அதன் பின் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். விக்ராந்த் உடன் ஜோடி சேர்ந்து நடித்த இந்த திரைப்படம் ராய் லட்சுமிக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை கொடுத்தது..

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனால் தொடர்ந்தி குண்டக்கா மண்டக்கா, தர்மபுரி,நெஞ்சை தொடு, வெள்ளித்திரை, ரகசிய சினேகிதனே என தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு,கன்னடா,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கிவரும் ராய் லட்சுமிக்கு சிறந்த அடையாளம் கொடுத்த திரைப்படங்கள் என்றால் காஞ்சனா,

சவுக்கார்பேட்டை போன்ற திரைப்படங்கள் தான். 2019ல் நான்கு மொழிகளிலும் ஒவ்வொரு திரைப்படம் நடித்து முடித்த ராய் லட்சுமி இந்த வருட ஆரம்பத்திலேயே மூன்று படங்கள் கையில் வைத்துள்ளார். அது மட்டும் இன்றி அடிக்கடி கவர்ச்சி தரிசனமும் கொடுத்து வருகிறார்.

அண்மையில் நீச்சல் உடையில் ராய் லக்சுமி சைக்கிள் ஓட்டியுள்ளார்..இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது…!!