90களில் கலக்கிய நடிகை ரூபினி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.!? இதோ வைரலாகும் புகைப்படங்கள்..!!

கூலிக்காரன் திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ரூபினி. முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவருக்கு “நினைக்க தெரிந்த மனமே, தீர்த்தக் கரையிலே, மனிதன், தாய் பாசம், என் தங்கை படிச்சவ, புதியவானம், பிள்ளைக்காக, என்னை பெத்த ராசா, அபூர்வ சகோதரர்கள்,

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ராஜா சின்ன ரோஜா, புலன் விசாரணை, சலீம் விஷ்ணு, உலகம் பிறந்தது எனக்காக மதுரை வீரன் எங்க சாமி, உட்பட ஏராளமான திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்தார். இழுத்து போர்த்திக் கொண்டு அன்று அடக்கம் ஒடுக்கமாக நடித்த நடிகைகளுக்கிடையில் கவர்ச்சி தேவதையாக ரூபினி வளம் வந்தார்.

அதன் பின் திருமணம் குடும்பம் என பிஸியாகிய ரூபினி 1994ம் ஆண்டின் பின் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். அதன் பின் குழந்தைகள் பற்றிய ஆய்வுகள் உதவிகள் என பிஸியான ரூபிணி மீண்டும் நடிக்க வருகிறார்.

சீரியல் உலகில் யாராலும் தொட முடியாத இடத்தை தொட்ட சித்தி சீரியலின் பாகம் இரண்டில் தற்போது நடித்துக் கொண்டிருகிறார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..!!