" "" "

திடீரென 2வது திருமணம் செய்துகொண்ட நடிகர் சாய் சக்தி..! வைரலாகும் திருமண புகைப்படங்கள் இதோ..!!!

சீரியல் அல்லது சினிமா நடிகர்களை பொறுத்த வரையில் திருமணம் ஆவதும் விவாகரத்து நடப்பதும் சாதாரண ஒன்றாகும். சினிமாவை சீரியல் நடிக நடிகர்களே அடிக்கடி விவாகரத்து செய்வோர் பட்டியலில் அதிகம் இணைந்துகொள்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் சாய் சக்திக்கு திருமணம் ஆனது. திருமணமாகி சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது. இதனால் மனமுடைந்த சாய் சக்தி நடிப்பதை நிறுத்தி விட்டு வீட்டிலேயே இருந்தார். அதன் பின் நண்பர்களின் உதவியுடன் மீண்டும் நடிக்க வந்தார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தற்போது சீரியல்களில் பிஸியாக இருக்கும் சாய் சக்திக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. இவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..!!