porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

சந்திரயான்-2வின் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது..!!! இஸ்ரோவின் தலைவர் சிவன் மகிழ்ச்சி தகவல்..!!

இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தில் 2.1  கிமீ நெருங்கிய நிலையில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது நிலையில் நிலவுக்கு அருகே 2.1  கிலோ மீற்றர் தொலைவுக்கு சென்றபோது, அந்த லேண்டரின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் உடனான கட்டுப்பாட்டை விக்ரம் இழந்தது. இந்த சம்பவத்தை இஸ்ரோவின் தலைவர் சிவன் மிகுந்த கவலை அடைந்தார். காணாமல் போன விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நிலவில் லேண்டர் விக்ரம் எங்கு இருக்கிறது என்பது குறித்து மிக ஆர்வத்துடன் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், இஸ்ரோவின் தலைவருமான சிவன் அறிவித்துள்ளார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுட்காலம் 7.5 ஆண்டுகள் உள்ளது. சந்திரயான் 2 ஆர்பிட்டரில் அதிக எரிபொருள் இருப்பதால் அது அதிகளவாக 7.5 ஆண்டுகள் செயல்படும். இதில் மிக நவீன கேமராவும் காணப்படுகிறது. இந்த கேமராவும் 7 ஆண்டுகள் வலம் வந்து நிலவு முழுவதையும் தெளிவாக படம் பிடித்து அனுப்பும் வல்லமை கொண்டுள்ளது என இஸ்ரோவின் தலைவர் சிவன் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது. நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம், லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அதிலிருந்து தகவல் தொடர்பு ஏதும் கிடைக்கவில்லை, தொடர்ந்து முயற்சிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.