கணவனை பிரிந்து கள்ள காதலுக்காக சென்ற பார்தீபனின் மனைவி சீதாவின் தற்போதைய நிலை..!! இது தான் விதி என்பது நீங்களே பாருங்கள்..!!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமைகளை கொண்டவர்கள் நடிகர் பார்த்தீபன், இவர் பிரபல நடிகையான சீதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது வாழ்க்கை நன்றாக தான் சென்றுகொண்டிருந்தது, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது..

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மகிழ்ச்சியான குடும்பத்தில் கண் திருஷ்டி பட்டது போல் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்து செல்வதென முடிவெடுத்தனர். பின் பார்தீபனை பிரிந்த சீதா நடிகர் சதீஷுடன் லிவிங் டுகெதர் வாழ தொடங்கினார். சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் சீரியல்களில் சிறப்பாக நடித்து மக்களின் ஆதரவை பெற்றிருந்தார் சீதா..!

மகள்கள் பார்த்தீபனிடம் வளர பலர் பார்த்தீபனை மறுமணம் செய்துகொள்ளும்படி கூறினார்கள், ஆனால் பார்த்தீபன் என் வாழ்க்கை என் மகள்கள் என கூறி திருமணத்தை மறுத்தார். தற்போது தனது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து வைத்து விட்டு நிம்மதியாக இருக்கிறார்.

கணவனை பிரிந்த சீதா சதீஷுடன் வாழ்ந்து வந்த நிலையில் சீதாவின் ஒட்டு மொத்த உழைப்பையும் சதீஷ் எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டிய சீதா அவரிடம் இருந்தும் பிரிந்து விட்டார். நல்ல கணவன், நல்ல குடும்பத்துடன் வாழ முடியாது கள்ளக் காதலுக்காக சென்று இப்போது கண்ணீரில் தவித்து வருகிறார்..!