" "" "

உடல் எடையை முற்றிலும் குறைத்து ஒல்லியாக மாறியுள்ள சிம்பு..! சிம்புவா இது என வியக்கும் ரசிகர்கள்..!!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி முன்னணி நடிகராக அசத்திக் கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் அனைவருக்கும் பிடித்த நடிகராக சிம்பு இருந்த போதும் காதல் சர்ச்சைகளால் வெறுக்கப் பட்டார். என்ன தான் சிம்பு காதலித்தாலும் எந்த காதலும் ஒன்று சேர்வதில்லை, அண்மையில் சிம்பு நடிகை திரிஷாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியானது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் அதனை சிம்புவின் பெற்றோர் மறுத்திருந்தனர். சிம்புவின் தம்பி மற்றும் தங்கை இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் சிம்புவிற்கு பெண் பார்க்கும் படலம் நடந்துகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சிம்பு ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் சிம்புவின் தங்கை இலக்கியாவின் மகனின் பிறந்த நாள் மிக சிறப்பாக கொண்டாடப் பட்டுள்ளது. இந்த பிறந்த நாள் விழாவில் இலக்கியாவின் மகனுடன் இணைந்து கேக்கை சிம்பு வெட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் சிம்பு இவ்வளவு மெலிந்துவிட்டாரா என ரசிகர்கள் வியந்து வருகின்றனர். அண்மை காலத்தில் சிம்பு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.இந்த நிலையில் இவர் திடீர் என உடல் எடை குறைத்துக் கொண்டது ரசிகர்களுக்கு வியப்பளித்துள்ளது..!!