கழிப்பறையில் சனிட்டரி நப்கின் – மாணவிகளை நிர்வாணமாக்கி சேதனைசெய்த ஆசிரியைகள்…!
பஞ்சப் மாநிலத்தின் குந்தால் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிலே கழிப்பறையினுள் பாவிக்கப்பட்ட சனிட்டரி நப்கின் ஒன்று போட்ப்பட்டுள்ளது . இந்நிலையில் அதனைப் பயன்படுத்திவிட்டு வீசியவர்கள் யார் என்பதைக் கண்டறிய மாணவிகளை முழுமையாக நிர்வாணமாக்கி ஆசிரியர்கள் சோதனையிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ள மாணவிகள் பெற்றோரிடம் முறைப்பாட்டினைச் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது.
இந’நிலயில் மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின்களைப் எப்படிப் பாவித்தபின் அப்புறப்படுத்துவது என்று அறிவித்தல் கொடுக்காது இவ்வாறு அராஜகமான முறையில் ஆசிரியர்கள் நடந்து கொள்வது கண்டிக்கப்படவேண்டியது என்ற பலரும் தெரிவித்துள்ளனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”