porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

G8s ThinQ எனும் புதிய ஸ்மார்ட் மொபைல் போனை அறிமுகம் செய்த LG நிறுவனம்…!!!

உலகளாவிய ரீதியில் LG நிறுவனம் அதிக பாவனையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனமானது 8s ThinQ எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியை முதல் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியின் விலையானது தற்போதைய நாணயமாற்றுவீதத்தின்படி 523 டொலராகும். அதாவது இந்திய நாணயப் பெறுமதியில் 36,990 ரூபா ஆகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இந்த கைப்பேசியானது Qualcomm® Snapdragon™ 855 Mobile Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளது. இந்த கைப்பேசியின் திரையாது 6.2 அங்குல அளவுடையதும், 2248 x 1080 Pixel Resolution உடையதுமான FHD+ OLED தொழில்நுட்பமானதாகும்.

அதோடு இந்த கைப்பேசியில் 13 மெகாபிக்சல்கள், மற்றும் தலா 12 மெகாபிசல்களை உடைய இரு கேமராக்கள் என மொத்தமாக 3 பிரதான கேமராக்களை கொண்டுள்ளது. இருப்பினும் 8 மெகாபிக்சல்களை உடைய ஒரு செல்ஃபி கேமராவும் தரப்பட்டுள்ளது.

அதையடுத்து LG நிறுவனம் G60 எனும் பட்ஜட் விலையிலான மற்றுமொரு கைப்பேசியினையும் இவ் வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையானது 191 டொலர்கள் ஆகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.