சனம் செட்டி, தர்சன் காதலை பிரித்து விட்டு கொண்டாடும் நடிகை செரின்..! வைரலாகும் பதிவு… என்ன சொல்லி இருக்கார் பாருங்கள்..!!

“துள்ளுவதோ இளமை” திரைப்படத்தில் இளைஞர்களின் இளமைக்கு தீனி போட்ட செரின் மீண்டும் தனது கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் பின் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே செரினுக்கு வாய்ப்பு கிடைத்தது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதுவும் சரியாக ஓடவில்லை. அதனால் சினிமாவை விட்டு ஓடிய செரின் காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். 8 வருடங்களின் பின் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பின் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். அங்கு தர்சனுடன் காதலில் விழுந்தார்.

ஆரம்பத்தில் மறுத்த தர்சன் ஒட்டிக் கொண்டார். ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து வெளியே சனம் செட்டி உள்ள நிலையில் இருவரும் அடித்த லூட்டி அளவில்லாதது. இன்று தர்சன் சனம் செட்டி காதல் பிரிவுக்கு செரினும் முக்கிய காரணம்.

சனம், தர்சன் பிரச்சனை முடியாமல் இருவரும் ஒவ்வொரு பக்கம் இருக்கும் நிலையில் சிவப்பு ஆடையில் மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் புகைப்படத்தின் கீழ் செரின் பதிவிட்ட கேப்ஷனும் சனம் செட்டியை சாடுவதாக உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடும்பத்தை பிரித்துவிட்டு கொண்டாடுகிறாயா என கேட்டு வருகின்றனர்.!!