porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 10.08.2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 10 .08.2019 ஆடி மாதம் 25 ஆம் நாள் சனிக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். தசமி பிற்பகல் 2.14 வரை கேட்டை பின் இரவு 3.11 வரையாகும். சுப நேரம் மாலை 3.04 – 4.34 வரையாகும். இராகுகாலம் காலை 9.04 – 10.34 வரையாகும். எமகண்டம் மதியம் 1.34 – 3.04 வரையாகும். குளிகன் மாலை 6.04 – 7.34 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:       உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் வருவதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்துப் போகும்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.  வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

!Advert!

ரிஷப ராசி அன்பர்களே:       நீங்கள் எதிலும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும்.  உங்கள் துணையின் உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. நண்பர்கள் ஆதரவாக செயல்பட தொடங்குவர்.  புதிய வீடு மாற்றம் ஏற்படும். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:        உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். தாயாரின் உடல் நிலையில் அதிக கவனம் தேவை.  திடீர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும்.  உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.  நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும்.  வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

!Advert!

கடக ராசி நேயர்களே:        உங்கள் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.  சமூகத்தில் பிள்ளைகளால் மதிப்பும், மரியாதையும் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.  நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும்.  உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடி வருவர். மனதில் தையிரியம் அதிகரிக்கும்.  இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:       உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு இடம்பெறும். உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  வியாபாரத்தில் அமைதி நிலவும். தாய்வழி உறவினர்களினால் மோதல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீங்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். திடீர் வெளியூர் பயணத்தால் நன்மை உண்டாகும். இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.

!Advert!

கன்னி ராசி காரர்களே:        உங்கள் பெற்றோர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வீங்கள்.  உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.  பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.  உறவினர்கள் மூலமாக நல்ல விஷயங்கள் நடக்கும்.  திட்டமிட்ட பயணங்கள் பலன் தரும். தாம்பயினருக்கு இடையில் ஆதரவு பெருகும்.  இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:      தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டுப் பேசுவீர்கள். பழைய கடனை வட்டியோடு திருப்பி செலுத்துவீங்கள். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.  நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பும். நல்ல செய்தி ஒன்று உங்களை தேடி வரும்.  இன்றைய நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாகும்.

!Advert!

விருச்சிக ராசி நேயர்களே:.      உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் வேலை சோர்வாக காணப்படுவீர்கள்.  உத்தியோகத்தில் உயரதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும்.  குடும்ப சுமை கூடும். வெளியில் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.  புதிய வாகனம் வாங்குவீங்கள்.  இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:        தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். உறவினர்களுடன் பகைமை வரக்கூடும்.  வாகனம் செலுத்தி போது அதிக கவனம் தேவை. வீட்டில் இனிமையான சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.  உடல் நலம் நன்றாக இருக்கும்.  இன்றைய நாள் வெற்றி தரும் நாளாகும்.

!Advert!

மகர ராசி காரர்களே:     உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவீங்கள். பழைய கடன் தீரும்.  உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கை யை ஏற்பார்கள்.  உடன்பிறப்பு வழியில் ஒத்துழைப்பு கிட்டும். வீண் பிரச்சனைகளை தவிர்க்கவும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:      தம்பதியினருக்கு இடையில் விட்டுக்கொடுத்தல் அவசியம். கொடுக்கல் வாங்கல் சீராகும்.  வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வரும். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.  இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

!Advert!

மீன ராசி நேயர்களே:        உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் வரும்.  தெய்வீக சிந்தனை மேலோங்கும்.  உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். புதிய வீடு வாங்க நேரிடும்.  திருமணப் பேச்சு வார்த்தை கை கூடி வரும்.  இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.